Tag: Shibu Soren

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியா முழுவதும்  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்க்ளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளாள் நிலையில், தற்போது, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஷிபு சோரன் மற்றும் அவரது மனைவி ரூபி […]

coronavirus 2 Min Read
Default Image