தளபதிக்கு கண்டிப்பாக படம் பண்ணனும்- பில்லா இயக்குனர்.!

தளபதிக்கு கண்டிப்பா படம் பண்ணனும் என்று இயக்குனர் விஷ்ணுவர்த்தன் கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் பில்லா, ஆரம்பம், சர்வம், பட்டியல் போன்ற சூப்பரான படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் திரைப்படங்களை இயக்க ஆரமித்துள்ளார். ஆனால், தமிழில் திரைப்படம் எடுக்கவில்லை முதன் முதலாக ஷெர்ஷா என்ற பாலிவுட் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த 12-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு … Read more

பில்லா பட இயக்குனரின் அடுத்த படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

இயக்குனர் விஷ்ணுவர்தன் அடுத்ததாக இயக்கியுள்ள ஷெர்ஷா என்ற பாலிவுட் திரைப்படம் ஜூலை 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் விஷ்ணுவர்தன் தமிழ் சினிமாவில் பில்லா, ஆரம்பம், சர்வம், பட்டியல் போன்ற சூப்பரான படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இயக்குனர் விஷ்ணுவர்தன் திரைப்படங்களை இயக்க ஆரமித்துள்ளார்.  தமிழில் திரைப்படம் எடுக்கவில்லை முதன் முதலாக ஷெர்ஷா என்ற பாலிவுட் படத்தை இயக்குகிறார். ஆம், … Read more