குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா உடல்நலக்குறைவால் காலமானார் குவைத் மன்னராக இருந்து வரும் அமீர் ஷேக் சபா அல் அஜ்மத் கடந்த 2008-ம் ஆண்டு முதல் மன்னராக இருந்து வருகிறார். கடந்த ஜூலை 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு ஜூலை 23ம் தேதி அழைத்து செல்லப்பட்டார். அவரது சிகிச்சை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை இந்நிலையில் மன்னர் அமிர் ஷேக் சபா நேற்று காலமானதாக […]