டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு சில குறிப்பிட்ட அரசியல் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்த்தது போலவே, தற்போது காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சிகளுடைய மிக முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகளில் டெல்லியில் உள்ள 7 தொகுதியிலும் பாஜக வெற்றிபெற்றது. ஆனால், I.N.D.I.A கூட்டணி சார்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒன்றிணைந்து போட்டியிட்டும் ஒரு தொகுதி கூட வெல்ல முடியவில்லை. இந்த விவகாரம் கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மி […]