மதுரையில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான 17 ஆடுகளை அங்குள்ள காட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்று, பின்னர் வீடு திரும்பி வந்த ஆடுகள் வீட்டில் இருந்த நீரை அருந்தி அடுத்தடுத்து துடிதுடித்து உயிரிழப்பு. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் உசிலம்பட்டி வட்டாச்சியர் நடத்திய விசாரணையில், ஆடுகள் அருந்திய நீரில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குளத்துப்பட்டியை சேர்ந்த பெருமாள் […]