நம்மை விட சிறிய நாடுகள் கூட நம்மை விட பெரிய பொருளாதாரத்தை பெற்றுள்ளன. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கழித்தும் இன்னும் பிச்சை பாத்திரத்தை பாகிஸ்தான் ஏந்துகிறது வருத்தமளிக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் அங்குள்ள அரசியல் கூட்டத்தில் பேசியிருந்தாராம். நமது அண்டை நட்பு நாடான பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அண்மையில் பேசியதாக வெளியான செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் ஒரு அரசியல் கூட்டத்தில் பேசுகையில், ‘ பாகிஸ்தான் நாடு மிகவும் […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் பேசுகையில், பாகிஸ்தான் பிரதமருக்கு மொழிபெயர்ப்பு மைக் சரியாக மாட்டிக்கொள்ளாமல் கிழே விழுந்தது. அந்த வீடியோ இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது. இன்று உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பாக உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில், இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜிஜிங்பிங், மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தஜிகிஸ்தான், […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றார். அங்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்து பேசவுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்.சி.ஓ அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்த உறுப்பு நாடுகள் பங்கேற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கடைசியாக 2019இல் நடைபெற்றது. கொரோனா காலகட்டத்தில் இந்த சந்திப்பு ஒரே இடத்தில் நடைபெறவில்லை. தற்போது மேற்கண்ட நாட்டு தலைவர்கள் […]