Tag: Shay Mitchell

தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்சையில் சிக்கிய நடிகை ..!

 நடிகை ஷே மிட்செல் தனது பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதற்கு ரசிகை மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அவர் தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தையைப் முகத்தை பார்க்கவில்லை என கூறியுள்ளார். பிரபல ஹாலிவுட் பிரபல நடிகை ஷே மிட்செல் தனது பெண் குழந்தை அட்லஸ் நோவாவுக்கு தாய்ப்பால் கொடுக்கும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஷே மிட்செல் “மார்பக நண்பர்கள்” என தலைப்பு […]

cinema 4 Min Read
Default Image