உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா (Pran Pratishtha) நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேறக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அழைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ராமர் கோயில் கும்பாபிஷேகம்.! ராமர் பற்றிய புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு.! ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அரசியல் நோக்கத்திற்காக கொண்டாடப்படுகிறது என பல்வேறு காரணங்களை கூறி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், […]
காங்கிரஸ் காரியக் கமிட்டிக்குப் பதிலாக 47 பேர் கொண்ட வழிநடத்தல் குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அமைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட 47 உறுப்பினர்களைக் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளார். கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸின் காரியக் கமிட்டிக்குப் பதிலாக இந்தக் குழு செயல்படும்.இந்த வழிநடத்தல் குழுவில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட […]
தலைவர் தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட்ட சசிதரூருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சசிதரூராரை நான் நேரில் சந்தித்து கட்சியை முன்னேற்றப்பாதையில் எடுத்துச்செல்வது குறித்து ஆலோசனை நடத்தினேன். – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று தேர்தல் ரிசல்ட் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை அடுத்து பலரும் தங்கள் வாழ்த்துக்களை மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தெரிவித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று அவரது […]
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்பு. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்.17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அக்டோபர் 1-ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு அன்றைய தினமே […]
சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரை விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்பி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர்,டெல்லி நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.இதுகுறித்து,பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் அடுத்தடுத்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில்,பல்வேறு தீவிர விசாரணைக்கு பிறகு சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரை விடுவித்து […]
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது.இந்நிலையில் இன்று 2-வது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் , நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சில முன் டெல்லி வன்முறையை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் ராகுல் காந்தி சசி தரூர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டம் அண்மையில் கொண்டுவரப்பட்டது. போராட்டத்தால் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேட்டை தடுத்து நிறுத்த முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட […]
திருவனந்தபுரதத்தின் காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இந்த வழக்கை டெல்லி போலீசார் விசாரித்து வந்தனர். இதில் சுனந்தா புஷ்கர் கணவர் சசி தரூரின்மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 498 -A மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும் , 306 தற்கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் ஆகிய இரு பிரிவுகளில் குற்றம் சாற்றப்பட்டார்.ஆனால் சசி தரூரின் ஜாமீன் வாங்கியதால் அவர் […]