சென்னை : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர்களாக இதுவரை எத்தனை இந்தியர்கள் இருந்தார்கள், அவர்கள் யார் யாரென்று இதில் காணலாம். இந்த ஆண்டின் இறுதியில் ஐசிசியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அடுத்த தலைவராக தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய்ஷா பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் இன்று வெளியாகி இருந்தது. இது உறுதியானால் மிகச் சிறிய வயதில் சர்வேதச கிரிக்கெட் கவுன்ஸிலின் தலைவரான பெருமையை ஜெய்ஷா பெறுவார். தற்போது வரை ஜெய்ஷா இந்தப் […]
ஐ.சி.சி தலைவருக்கான கூட்டம் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு. இதனால் தற்போதைய தலைவரான ஷசாங்க் மனோகர் பதவிகாலம் நீடிப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்து அச்சத்தில் உள்ளது. இதனால் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐ.சி.சி.தலைவரான ஷசாங்க் மனோகரின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிகிறது. அடுத்த தலைவரை தேர்வு செய்ய ஜூன் மாதம் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஷசாங்க் […]