பிரபல கன்னட நடிகையான ஷர்மிளா மந்த்ரே மற்றும் அவரது சில குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கன்னட சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான ஆர். என். மந்த்ரேவின் பேத்தியும், நடிகையுமான ஷர்மிளா மந்த்ரே கன்னடத்தில் பல படங்களை நடித்துள்ளார். தமிழில் ‘மிரட்டல்’ என்ற படத்தில் அறிமுகமாகினார். ஆனால் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை என்பதால் கன்னட சினிமாவிலையே அதிகம் கவனம் செலுத்தினார். ஆனால் தமிழில் ‘சண்டக்காரி’, ‘நானும் சிங்கிள் […]