சீனாவில் பல்லாயிரகணக்கான மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், நாளுக்கு நாள் இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த நோய் மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், நடிகை சார்மி கொரோனாவை வரவேற்கும் தொனியில் தனது டிக் டாக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ‘ஆல் தி பெஸ்ட் நண்பர்களே. உங்களுக்குத் தெரியுமா? கொரோனா வைரஸ் டெல்லி, ஹைதரபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் வந்து விட்டதாம். இத்தகவலை செய்திகளின் மூலம் தெரிந்து […]
சார்மி தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் இதன் பிறகு தமிழில் லாடம் என்ற படத்தில் மட்டும் தான் நடித்தார். ஆனால், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்து கலக்கினார். நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த போது உடல் எடை போட்டு ஆளே மாறியிருந்தார், இதை […]