நேபாள பிரதமர் கேபி ஒலி இந்திய RAW தலைவ சமந்த் குமார் கோயலை நேரில் அழைத்து சந்தித்த விவகாரம் புயலை கிளப்பி உள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் அங்கம் வகிக்கும் நட்பு நாடுகளில் நேபாளமாம் அடங்கும். நட்பு வட்டாரத்தில் நெருங்கிய நாடாகவே நேபாளம் இந்தியாவும் இருந்து வந்தது. ஆனால், அண்மைக்காலமாகவே இதன் போக்கில் சற்று மாற்றம் தென்படுவதை அந்நாட்டு பிரமரின் பேச்சு மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். இந்தியாவின் நிலப்பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் அறிவித்து தொடர்ந்து […]