பிரேசில் : ரியோ டி ஜெனீரியோவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் உள்ள 13 சுறா மீன்களை பரிசோதனை செய்ததில், அவற்றின் தசைகள் மற்றும் கல்லீரலில் கொக்கைன் போதைப்பொருள் கலப்பு கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக இயங்கும் போதைப்பொருள் தயாரிப்பு ஆலைகளில் இருந்து ரசாயனம் கடலில் கலக்கப்படுவதால் இவ்வாறு நிகழ்வதாக கூறியுள்ளனர். ஓஸ்வால்டோ குரூஸ் அறக்கட்டளை நடத்திய இந்த ஆராய்ச்சி, சுறாக்களில் கொக்கைன் இருப்பதை முதலில் கண்டறிந்தது. அதாவது, சட்டவிரோத போதைப்பொருள் ஆய்வகங்களில் இருந்தோ அல்லது போதைப்பொருள் […]
உலகில் மிகப்பழமையான 150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சுறா மீன் இனத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜூராஸிக் வாழ்ந்த காலத்தில் உள்ள பாறைப்படிவங்களில் இங்கிலாந்தின் கடற்கரை பகுதியில் சுறா மீன் படிவத்தைக் கண்டுபிடித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வடக்கு கடற்கரை ஆழமற்ற பகுதியில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உள்ள புதைப்படிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை இங்கிலாந்தின் எட்சஸ் கலெக்சன் மியூசியம் ஆஃப் ஜூராஸிக் மெரைன் லைஃப் என்ற மியூசியத்தில் வைத்துள்ளனர். இது தற்போது சுறா மீன் புதைப்படிவம் […]
ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு கடற்கரையில் நேற்று சுறா மீன் தாக்கப்பட்டு ஒரு அலை சறுக்கு வீரர் காணவில்லை. இந்த சம்பவம் நேற்று காலை ஆஸ்திரேலியா எஸ்பெரன்ஸ் அருகே கெல்ப் பெட்ஸ் கடற்கரையில் ஏழு மணி நேரமாக அலை சறுக்கு பயணத்தில் சுறாவால் தாக்கப்பட்டார் என்று அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, தாக்குதலுக்குப் பின்னர் அருகிலுள்ள அலை சறுக்கு வீரர் (Surfer) ஒருவர் அந்த நபருக்கு உதவ முயன்றார், ஆனால் அவரை தண்ணீரிலிருந்து இழுக்க முடியவில்லை என்று மேற்கு ஆஸ்திரேலியாவின் […]
அமெரிக்காவில் கடலுக்குள் சுறாவிடம் சிக்கிய கணவரை காப்பாற்றிய கர்ப்பிணி பெண். அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் தனது கர்ப்பிணி மனைவியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண்ட்ரூ என்பவரும், அவர்களின் குடும்பத்தினரும் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆண்ட்ரூ படகில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது திடீரென சறுக்கி தண்ணீரில் விழுந்த பொழுது கடலுக்குள் இருந்த சுறாவின் தோளில் அவர் நேரடியாக சென்று விழுந்துள்ளார். சற்று நேரத்திலேயே சுறாவால் அவர் லேசாக தாக்கப்பட்டதால், அவரது ரத்தம் கசிந்து தண்ணீரில் தெரிய […]
மடகாஸ்கருக்கு 500 கி.மீ தொலைவில் ரீயூனியன் தீவு உள்ளது.இந்த தீவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது வழக்கம்.ஆனால் இங்கு உள்ள கடற்கரையில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் தயங்கி வருகின்றனர். காரணம் இங்கு சுறா மீன்கள் சுற்றி கொண்டு இருக்கின்றனர். மனிதர்களை தாக்கக்கூடிய நான்கு சுறா மீன்களை கொன்று விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனாலும் இன்னும் ஒரு சில சுறா மீன்கள் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி தனது மனைவியின் 40-வது பிறந்தநாளைக் கொண்டாட இங்கு […]