ஷார்ஜா நாட்டின் இளவரசி ஷெய்கா இந்தியா வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கந்துகொண்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் பேசிய அவர் தீவிரவாதிகளாக மாறுவர்களை தாம் வெறுப்பதாக அவர் கூறினார் . ஷார்ஜா நாட்டின் இளவரசி ஷெய்கா இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் பெண்களுக்கான அதிகாரம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் இளவரசி ஷெய்கா சிறப்பு விருந்தினராகா கலந்துகொண்டு உரையாற்றினார் . இதில் பேசிய இளவரசி ஷெய்கா பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய கருவியாக தொழில்நுட்பங்களை பயன்படுகின்றது. வளரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்கள் தாங்கள் விரும்புவதை சாதிக்கலாம் என்று தெரிவித்தார்.நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்கள் […]