கணவர் தன்னிடம் சண்டை போடாமல் அளவுக்கு அதிகமான அன்பை தனக்கு காட்டுவதாக கூறி மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள சம்பத் மாவட்டத்தில் உள்ள பெண் ஒருவர் கணவர் தன்னிடம் சண்டை போடாமல் அளவுக்கு அதிகமான அன்பை வெளிப்படுத்துவதால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரி ஷரியா நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் எனக்கு திருமணமாகி 18 மாதங்களாகியதாகவும், ஆனால் தனது கணவர் என்னிடம் ஒரு நாள் சண்டை போட்டதில்லை […]