Tag: sharespetrolprices

பிற நாடுகளின் பெட்ரோல் விலையை பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!

இந்தியா மற்றும் பிற நாடுகளின் பெட்ரோல் விலையை ட்விட்டரில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. சமீபத்தில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பலரும் கவலைகொள்கின்றனர். அதுவும், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் மற்றும் பஞ்சாப் […]

#Congress 6 Min Read
Default Image