என்விடியா (Nvidia): அமெரிக்கப் பங்குச்சந்தையில் டெக் நிறுவனங்கள் கடந்த திங்கள்கிழமை அன்று புதிய உச்சத்தைத் தொட்டது. இதனால் நேற்றைய (ஜூன்-19) நாளின் வர்த்தகத்தின் முடிவில் உலகின் முதல் 10 நிறுவனங்களின் பட்டியலில் பெரிதளவு மாற்றம் என்பது ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக உலகின் தலைசிறந்த கம்பெனியாக ஆப்பிள் நிறுவனம் இருந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மைக்ரோசாப்ட் & ஆப்பிள் நிறுவனம் இரண்டும் மாறி மாறி முதல் இடம் 2-ஆம் இடம் பிடித்து வந்தனர். இதுவே இந்த […]
Mumbai stock market : வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சரிவுடன் நிறைவுபெற்றது. கடந்த வாரம் இறுதியில் முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில் பங்குச்சந்தை புதிய உச்சத்தை எட்டிய நிலையில், சென்செக்ஸ் 74,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. Read More – ஆபாச படங்கள் பார்ப்பது குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை […]
Stock market : முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில் பங்குச்சந்தை புதிய உச்சத்தை எட்டிய நிலையில், 74,000 புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் சாதனை படைத்துள்ளது. கடந்த வாரம் பெரும் சரிவை கண்டுவந்த இந்திய பங்குச்சந்தை இறுதியில் புதிய உச்சத்தை தொட்டு முதலீட்டாளர்களை நிம்மதியில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த வாரம் ஆரம்பம் முதலே சிறப்பாக அமைந்துள்ளது. அதன்படி, இந்த வாரம் ஆரம்பம் முதலே சென்செஸ் மற்றும் நிஃப்டி உயர்வை கண்டு வருகிறது. இதனால், நஷ்டத்தில் இருந்த […]
Indian stock market : இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது. இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சரிவை கண்ட நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செஸ் மற்றும் நிஃப்டி உயர்வை கண்டு வருகிறது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக நஷ்டத்தில் இருந்த முதலீட்டாளர்கள் தற்போது பெரும் நிம்மதியாக உள்ளனர். Read More – Gold […]
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிசிஎஸ் பங்குகள் பங்குசந்தையில் புதிய சாதனையை எட்டி, அதன் சந்தை மதிப்பு ரூ.15 லட்சம் கோடியைத் தாண்டியது. மும்பை பங்குசந்தையின் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, பிஎஸ்இ-யில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.4,135.9-ஆக (4%) உயர்ந்தது. இது முந்தைய பங்குசந்தையில் டிசிஎஸ்-யின் அதிகபட்சமான ரூ.4,043 ஐத் தாண்டியது. இதன் மூலம், டிசிஎஸ்யின் சந்தை மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் முதல் முறையாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரூ.15 […]
நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் மீண்டும் 60,000 புள்ளிகளை தாண்டி ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 461.86 (0.77%) புள்ளிகள் உயர்ந்து, 60,139.69 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 131.35 (0.74%) புள்ளிகள் உயர்ந்து 17,921.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகளும் இன்று ஏற்றத்தில் தான் தொடங்கின. இதன் […]
ஆசிய சந்தைகளும் ஏற்ற, இறக்கத்தில் காணப்பட்ட நிலையில், இந்திய சந்தைகள் இன்று மீண்டும் வரலாற்றில் உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 518.22 (0.88%) புள்ளிகள் உயர்ந்து, 59,659.38 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 141.55 (0.80%) புள்ளிகள் உயர்ந்து, 17,771.05 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. டாடா ஸ்டீல் நிறுவனம் எதிர்பார்க்காத வகையில் 3.22 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. பஜாஜ் பின்சர்வ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களும் […]
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் சரிவில் இருந்து தப்பித்து உயர்வுடனே வர்த்தகம். நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இந்திய பங்குச்சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 57,918 புள்ளிகள் என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது. இன்று காலை தொடங்கிய வர்த்தகத்தில் பெரிய அளவிலான வளர்ச்சி அடையும் என எதிர்பாக்கப்பட்டது. ஆனால் F&O ஆர்டர்கள் முடியும் காரணத்தால் வர்த்தகம் […]
இந்திய பங்கு சந்தையானது ஏற்றம் காணும் என நிபுணர்கள் கூறி வந்த நிலையில், இன்று மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் காணப்படுகிறது. நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த சில வாரங்களாகவே பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தினை எட்டி வரும் நிலையில், இன்றும் சற்று ஏற்றம் கண்டுள்ளது. இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 198.72 புள்ளிகள் அதிகரித்து, 56,323.44 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு […]