Tag: SharadPawar

குடியரசு தலைவர் தேர்தல்; ஜூன் 27ஆம் தேதி யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்!

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஜூன் 27-ஆம் தேதி  வேட்புமனு தாக்கல் என அறிவிப்பு. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, திரிணாமுல் காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியில் இருந்து யஷ்வந்த் சின்கா ராஜினாமா […]

nomination 4 Min Read
Default Image

#BREAKING: நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுகோள்!

நாட்டில் அமைதி, நல்லிணக்கத்தை பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுகோள். வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதலமைச்சர் முக ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சரத் பவார் உள்ளிட்ட 13 கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், நாட்டில் அமைதி, நல்லிணக்கத்தை பேணுவதற்கு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெறுப்பு கருத்துக்கள் குறித்த பிரதமரின் அனுமதி அதிர்ச்சி […]

#BJP 3 Min Read
Default Image

டெல்லியில் பிரதமர் மோடியுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் திடீர் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் திடீர் சந்திப்பு! டெல்லியில் பிரதமர் மோடியுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் திடீர் சந்தித்து ஆலோசித்து வருகிறார். எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி பதவிக்கு சரத் பவாரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட சரத் பவாருக்கு திட்டம் இல்லை என தேசியவாத காங்கிரஸும் மறுத்திருந்த நிலையில், தற்போது பிரதமருடனான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதனிடையே, சமீபத்தில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் […]

#Delhi 2 Min Read
Default Image

உத்தரபிரதேச காவல்துறையினரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது –  சரத் பவார்

உத்தரபிரதேச காவல்துறையினரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று  சரத் பவார் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம்  நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் உயிரிழந்த அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற போது இவர்கள் சென்ற வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து  பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி நடந்து […]

#RahulGandhi 4 Min Read
Default Image

குடியுரிமை திருத்த சட்டம் : இலங்கை தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை ? சரத் பவார்

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.  இலங்கையில் இருந்து வரும் தமிழர்களை  ஏன் சேர்க்கவில்லை? என்று சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.  மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது.குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த விட்ட நிலையில் சட்டம் அமலுக்கு வந்தது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறுகையில், நாட்டில் ஒற்றுமை வளர […]

CitizenshipAmmendmentAct 3 Min Read
Default Image

அஜித் பவாரை சரத்பவார் மன்னித்து விட்டார் – தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்

கடந்த சனிக்கிழமை பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்   முதலமைச்சராக பதவி ஏற்றார்.இவரை போல துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவியேற்றார்.ஆனால் தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா-காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக ஆட்சியமைத்தது.இதற்கு  எதிராக 3 கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தனது ஆட்சிக்கு பெரும்பாண்மை இல்லாத நிலையில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.இவருக்கு முன்னதாக துணை முதலமைச்சர் […]

#BJP 3 Min Read
Default Image

மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த பரபரப்பு ! தேசியவாத காங்கிரஸ் தலைவருடன் பாஜக எம்.பி.திடீர் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டிற்கு பாஜக எம்.பி. சஞ்சய் காகடே சென்றுள்ளார். மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரசின்  அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.திடீரென்று அங்கு அரசியல் மாற்றம் ஏற்பட்ட நிலையில்  காங்கிரஸ்,தேசிய வாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா பாஜக அரசை விமர்சனம் செய்து வருகின்றது. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்த அஜித் […]

#BJP 4 Min Read
Default Image

துணை முதல்வராக பொறுப்பேற்ற அஜித்பவார் மீது நடவடிக்கை – சரத்பவார் அறிவிப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித்பவார் இன்று துணை முதல்வராக பொறுப்பேற்ற பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள்.அப்பொழுது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறுகையில்,மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை (170) நாங்கள் வைத்திருந்தோம்.காங்கிரஸ் – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் அரசை அமைக்க […]

#Maharashtra 3 Min Read
Default Image

மீண்டும் திருப்பம் ! பாஜகவிற்கு ஆதரவு கிடையாது – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவிப்பு

பாஜகவிற்கு ஆதரவு கிடையாது என்று  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியலை குழப்பம் நிலவி வந்த நிலையில் இன்று மகாராஷ்டிராவில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித்பவார் ஆகியோர் பதவி ஏற்றனர். கடந்த சில நாட்களாக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில்  இன்று திடீரென பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக […]

#BJP 3 Min Read
Default Image