ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் அவர்கள் இன்று டெல்லியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், காங்கிரஸ் தலைவராக யார் நியமிக்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த சரத் யாதவ் ஒருவர் 24 மணி நேரமும் தனது கட்சியை வழி நடத்துகிறார் என்றால் அது ராகுல் காந்தி தான். எனவே அவரை தான் கட்சித் தலைவராக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்பொழுது தான் […]