டெல்லி : கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் (NDA), காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A எனும் கூட்டணியும் நேரடியாக களம் கண்டன. இதில் NDA கூட்டணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து வந்த ஹரியானா தேர்தல், மஹாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி, உள்ளிட்ட மாநில சட்டசபைகளிலும் அரசியல் சறுக்கல்களை எதிர்கொண்டு வருகிறது காங்கிரஸ். […]
சென்னை : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர்களாக இதுவரை எத்தனை இந்தியர்கள் இருந்தார்கள், அவர்கள் யார் யாரென்று இதில் காணலாம். இந்த ஆண்டின் இறுதியில் ஐசிசியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அடுத்த தலைவராக தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய்ஷா பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் இன்று வெளியாகி இருந்தது. இது உறுதியானால் மிகச் சிறிய வயதில் சர்வேதச கிரிக்கெட் கவுன்ஸிலின் தலைவரான பெருமையை ஜெய்ஷா பெறுவார். தற்போது வரை ஜெய்ஷா இந்தப் […]
சரத் பவார்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால், கூட்டணி ஆட்சி அமையும் நிலை உருவாகியுள்ளது. இப்படியான சூழலில், மற்ற கட்சிகளை ஒன்றிணைக்க NDA மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர். INDIA கூட்டணியில் பிரதான கட்சியாக செயல்பட்டு வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், நேற்று நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்) ஆகியோரிடம் I.N.D.I.A கூட்டணிக்கு […]
Maharashtra: மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதியானது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், 48 மக்களவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரா அரசியல் […]
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவாரை சரத் பவார் நீக்கினார். பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சி இரு குழுவாக பிளவு ஏற்பட்டதால் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இதற்கிடையில் கட்சி பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக அஜித் பவார், சரத் பவார் அணிக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கடந்த […]
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவாரை சரத் பவார் நீக்கினார். பின்னர் அதிக எம்.எல்.ஏ.க்களை ஆதரவு கொண்ட அஜித் பவார் பாஜக ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவளித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்று கொண்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த 53 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் அஜித் பவார் பிளவுக்கு பிறகு சரத் பவாருக்கு தற்போது 12 எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கட்சி […]
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு, பிரதமர் வேட்பாளர் யார் என பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவு செய்யாமல் உள்ளது. இந்த சூழலில், இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, பரப்புரையைத் தொடங்குவது, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து […]
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வீட்டில் வேலை செய்யும் 4 பேருக்கு கொரோனா. சரத்பவார் வீட்டில் வேலை செய்யும் ஒரு சமையல்காரர் உட்பட இரண்டு பேரும், இரண்டு பாதுகாப்புக் காவலர்களும் கொரோனா உறுதி செய்யப்பட்டது என மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். பின்னர், சரத்பவாரை மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்தது. இதையடுத்து அவர் வீடு திரும்பினார். இந்த செய்தியை […]
பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியலை குழப்பம் நிலவி வந்த நிலையில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவராக இருந்த அஜித்பவார் பதவி ஏற்றுக்கொண்டார் இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து அஜித்பவார் நீக்கம் செய்யப்பட்டார்.இதன் விளைவாக இன்று அஜித்பவார் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் தேசியவாத […]
தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.இந்த வகையில் தான் நேற்று பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.துணை முதமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பொறுப்பேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்தது சிவசேனா -தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனால் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக நேற்று […]
அஜித் பவருக்கு பதிலாக புதிய சட்டப்பேரவை குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக இன்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றார்.மேலும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித்பவார் பதவி ஏற்றார்.யாரும் எதிர்பாராத வகையில் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இன்று […]