தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபத்திரம் என்றாலே இவரது ஞாபகம் தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது கேப்டன் விஜயகாந்த் தான். இவரது மகன் சண்முகபாண்டியன், சகாப்தம் படம் மூலம் அறிமுகமானார். அதனை அடுத்து மதுரவீரன் படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தை சிறுத்தை சிவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பூபாலன் இயக்க உள்ளார். இப்படத்திற்கு மித்ரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த […]