நரேந்திர மோடி ஸ்டேடியத்தை சர்தார் பட்டேல் ஸ்டேடியம் என மறுபெயரிட வேண்டும் என குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளது. இதற்கிடையில், இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி தோல்வியடைந்தது. இதனால், இந்தியாவின் பெண்கள் மற்றும் ஆண்கள் ஹாக்கி அணிகள் நாடு முழுவதும் பாராட்டப்படுகின்றன. இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரை கேல் ரத்னா விருதிலிருந்து பிரதமர் […]