ஷங்கர் : தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கர் என்ற பெயரை கேட்டவுடன் இப்போது இருக்கும் 2k-கிட்ஸ்க்கு நினைவுக்கு வருவது ஐ மற்றும் 2.O ஆகிய படங்கள் தான். ஆனால், இந்த படங்களை இயக்குவதற்கு முன்பே அதாவது 90’s கிட்ஸ் அறிந்த சம்பவகாரர் ஷங்கர் பற்றி கேள்விப்பட்டாலே 2k கிட்ஸ் ஆச்சரியப்படுவார்கள். அப்படி என்ன செய்தார் ஷங்கர் என்பதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். அந்த சமயம் இயக்குனர்கள் எல்லாம் கமர்சியல் பாணி, கதை சொல்லும் […]
கமல்ஹாசன் : உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பதை தாண்டி கதை, திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம் என பல விஷயங்களில் நன்கு அறிந்தவராக இருக்கிறார். இயக்குனராக அவர் ஹே ரேம், விஸ்வரூபம் 1 , விஸ்வரூபம் 2, விருமாண்டி, உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தாலும் கூட, அவர் நடித்த பல படங்களிலும் படத்தை இயக்கிய இயக்குனர்களின் ஈடுபாடுகளுடன் அவருடைய ஈடுபாடும் இருக்கும். இதனை அவருடைய படங்களை பார்க்கும்போதே நமக்கு தெரியும். ஏனென்றால், கமல்ஹாசன் தான் நடிக்கும் படங்களை இயக்கும் இயக்குனர்களிடம் […]
கேம்சேஞ்சர் : பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே சமயத்தில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தையும், ராம்சரணை வைத்து கேம்சேஞ்சர் படத்தையும் இயக்கி வந்த நிலையில், இந்தியன் 2படம் முழுவதுமாக முடிந்து வருகின்ற ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக ஷங்கர் கேம்சேஞ்சர் படத்தின் வேளைகளில் மும்மரமாக இருக்கிறார். ஒரு பக்கம் இந்தியன் 2 ப்ரோமோஷன் வேளைகளிலும் மும்மரமாக இருக்கிறார். கேம்சேஞ்சர் படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தில் […]
இந்தியன் : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் அளவிற்கு இருக்குமா? என்று தான் பலரும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். ஏனென்றால், முதல் பாகம் அந்த அளவிற்கு பெரிய வரவேற்பை பெற்று இன்று வரை பேசப்படக்கூடிய ஒரு படமாக இருக்கிறது. கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் கிட்டத்தட்ட 15 கோடி பட்ஜெட்டில் அந்த சமயம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் ஏ.எம்.ரத்னம் […]
இந்தியன் 2: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் உட்பட பலர் நடித்துள்ள “இந்தியன் 2” ரிலீஸுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், படத்தின் ப்ரோமொஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஷங்கரின் சினிமாப் பயணம் மற்றும் அவரது எதிர்கால திட்டங்கள் குறித்து கூடுதல் தகவல்களை இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறிஉள்ளார். ஆம், ஷங்கர் தனது அடுத்தடுத்த 3 படங்களின் விவரத்தை தெரிவித்துள்ளார். ஆதாவது, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க படமும், அடுத்து […]
கமல்ஹாசன்: அடுத்த மாதம் ஜூலை -12 ம் தேதி இந்தியன் -2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. லைகாவின் பிரமாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், அனிருத்தின் அதிரடியான இசையில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர் என நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஒரு எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. அந்த ட்ரைலரில் நாம் கூர்ந்து கவனித்தால் நடிகர் கமல்ஹாசன் பல கெட்டப்பில் வந்து அசத்தி இருப்பார். இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தில் மட்டும் […]
சென்னை: இந்தியன் 2 படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதல் பாடலான “பாரா” நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த பாடலின் புரமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. Get ready for a Promo of the 1st single “SOURAA” ???? from BHARATEEYUDU-2 […]
சென்னை : இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிரபல நடிகர் ஒருவர் நிகாரித்துள்ளார். சினிமாவை பொறுத்தவரையில் பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தால் அந்த படத்தில் அவர்களுக்கு மக்களிடையே இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும். இதன் காரணமாகவே பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வராதா? பெரிய இயக்குனர்கள் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வராதா என ஆவலுடன் எதிர்ப்பார்கள். அப்படி தான் நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜியும் காத்திருந்துள்ளார். அப்போது […]
Shankar daughter wedding: ஷங்கர் இல்லத் திருமண விழாவில் நடனம் ஆடி அட்லீ, ரன்வீர் சிங் ஆகியோர் பட்டையை கிளப்பினர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தருண் கார்த்திகேயனுக்கும் சமீபத்தில் சென்னையில திருமணம் நடந்தது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற தமிழ் பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த ஏப்ரல் 15 அன்று கோலாகலமாக நடந்த முடிந்த திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அன்றைய தினம் […]
Aishwarya Shankar: பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை அதிதி ஷங்கரும் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, நேற்று (15-04-2024, திங்கட்கிழமை) மாலை, கிழக்கு கடற்கறை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. […]
Shankar Daughter Wedding: இயக்குனர் சங்கரின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு திரைப்பிரபலங்கள் திரளானோர் மணமக்களை வாழ்த்தினர். இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் உடன் துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிரபலங்களுக்கு நேரில் சென்று ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார். […]
A.R.Rahman : ஷங்கர் படத்திற்கு இசையமைப்பது கடினமான விஷயம் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்தினம் இயக்குனர் ஷங்கர் ஆகியோருடைய கூட்டணியில் வெளிவந்த படங்களின் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதனை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை. இயக்குனரி மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்தாலே அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று விடும். அதனை போலவே, ஷங்கருடன் ஏ.ஆர்.ரஹ்மான் கைகோர்க்கும் போதும் அந்த படத்தின் பாடல்கள் […]
Game Changer : நடிகர் ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தற்போது, வெளியாகியுள்ள ‘ஜர்கண்டி’ என்ற இந்தப் பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் பாடல், ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. கேம் சேஞ்சர் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், படத்தின் […]
Indian 2 தற்போது இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் வைத்து இந்தியன் 2 மற்றும் ராம் சரணை வைத்து கேம்செஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இதில் இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் பிரியா பவானி சங்கர், நெடுமாடி வேணு, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், மார்க் பென்னிங்டன், தீபா சங்கர், சித்தார்த், சாஜ் சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். READ MORE – என்னது விவகாரத்தா? […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டே ஒருவருடன் திருமணம் நடைபெற்றதாகவும், சில காரணங்களால் இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. பின் ஐஸ்வர்யாவின் முதல் கணவர் ரோஹித் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதன் பின் ஐஸ்வர்யா மற்றும் ரோஹித் இருவருக்கும் விவாகரத்து நடந்தது. இந்த நிலையில்,ஐஸ்வர்யா தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயாராகிவிட்டார். நேற்று […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, சேதன், கிஷோர் குமார் ஜி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. இதன் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இந்த வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமானது. சமீபத்தில், நடிகர் சூரி ‘விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பை […]
தமிழ் திரை உலகிற்க்கு ஏராளமான வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் ஷங்கர். தற்போது தெலுங்கில் நடிகர் ராம்சரனுடன் இணைந்து ‘கேம்சேஞ்சர்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய […]
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படம் 1996-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வெற்றியை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆனது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், பாபிசிம்ஹா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத்தி சிங், சித்தார்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் […]
இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து அதனுடைய இரண்டாவது பாகத்தை இயக்கி இருக்கிறார். இந்த இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, குல் ப்ரீத் சிங், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. படத்திற்கு ராக்ஸ்டார் […]
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், படத்திற்கான இரண்டாவது பாகத்தையும் கமல்ஹாசனை வைத்து ஷங்கர் இயக்கி இருக்கிறார். இந்த இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, குல் ப்ரீத் சிங், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா […]