அமெரிக்கா: கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் ‘Crypto.com’ அரங்கத்தில் 66வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில், ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இந்தியா சார்பில் கிராமி விருதுகள் வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தி ரெக்கார்டிங் அகாடமியின் உறுப்பினர்களால் அக்டோபர் 1, 2022 முதல் செப்டம்பர் 15, 2023 வரையிலான சிறந்த பாடல் பதிவுகள், இசையமைப்புகள் மற்றும் கலைஞர்களுக்கான கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், “சிறந்த உலகளாவிய […]
இசைத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருதை இந்தியாவின் ஷக்தி ஆல்பம் வென்றுள்ளது. அமெரிக்கா: கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் ‘Crypto.com’ அரங்கத்தில் 66வது ஆண்டு கிராமி விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. தி ரெக்கார்டிங் அகாடமியின் உறுப்பினர்களால் அக்டோபர் 1, 2022 முதல் செப்டம்பர் 15, 2023 வரையிலான சிறந்த பதிவுகள், இசையமைப்புகள் மற்றும் கலைஞர்களுக்கான கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரெவர் நோவா தொகுத்து வழங்கிய இந்த விழாவில், இந்திய இசைக்கலைஞர்களான ஷங்கர் […]
அரண்மனை 3 படத்தில் பிரபல பாடகர்களான ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் இந்த படத்தில் பாடலை பாடியுள்ளதுடன் நடித்துள்ளதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்த திரைப்படம் அரண்மனை.தற்போது இதன் மூன்றாவது பாகம் தயாராகி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார்.அவருடன் ராஷி கன்னா, ஆண்ட்ரியா,சாக்ஷி , விவேக்,யோகி […]