சீனாவின் மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றினால் பிணவறைகள் நிரம்பி வருகின்றன என தகவல். சீனாவில் மீண்டும் பெருகிவரும் கொரோனா நோய்த் தொற்றினால், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும் உயிரிழப்புகள் அதிகரித்து பிணவறைகள் நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவமனையில், ரத்தம் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. வயது முதிர்ந்தவர்கள் அதிகமாக உயிரிழந்து வருவதாகவும், இன்னும் பெரிய […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற சீன மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர். 2001-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில் இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21-வது ஆண்டு கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் துஷன்பேவிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் சென்றுள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் கலந்து […]
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க தஜிகிஸ்தான் செல்லவிருக்கிறார். இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த வாரம் ஆப்கானிஸ்தான் தொடர்பான முக்கிய கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். செப்டம்பர் 17 ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். அதே சமயம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆஃப்கானிஸ்தான் தலைவர்கள் மற்றும் ரஷ்யா தலைமையிலான சிஎஸ்டிஓ பற்றிய கூட்டத்தில் பங்கேற்கிறார். செப்டம்பர் 16-17 இல் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் வெளியுறவுத்துறை அமைச்சர் […]
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் அமைந்துள்ள டிஸ்னிலேண்ட் மெகா தீம் பார்க் இன்று மூடப்பட்டது. “கொரனா வைரஸ்” பரவுவதை தடுக்க மூடியதாகவும் , முன்பதிவு செய்வர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் அந்த பார்க் நிர்வாகம் கூறியுள்ளது. சீனாவில் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. […]