சென்னை : இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளரான குலதீப் யாதவ், ஆஸ்திரேலிய ஜாம்பவானாக ஷேன் வார்னே தான் எனது கிரிக்கெட்டின் ஹீரோ என்று பேட்டியில் கூறியிருக்கிறார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுள் ஒருவரான குல்தீப் யாதவ் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்றுள்ளார். அங்கு மறைந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட்டரும், ஜாம்பவானுமான ஷேன் வார்னின் சிலைக்கு முன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், அந்த படத்தை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். குலதீப் யாதவ், ஷேன் வார்னின் மிக தீவிரமான ரசிகர் ஆவார். ஆஸ்திரேலியா அணியில் […]
அக்டோபர் 16 இல் தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பையை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். இது குறித்து முரளிதரன் கூறியதாவது, தன்னை விட ஷேன் வார்னே மிகச்சிறந்த சுழற்பந்து வீரராக இருந்தார் என்றும், தற்போதைய உலகக்கோப்பை போட்டியில் இலங்கையின் வணிந்து ஹசரங்காவை எதிர்த்து பேட் செய்வது கடினமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். முத்தையா முரளிதரன் மற்றும் […]
ஷேன் வார்னின் மரணத்திற்குப் பிறகு, மருத்துவர்களிடமிருந்தும், தாய்லாந்து காவல்துறையிலிருந்தும் புதிய தகவல் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் கடந்த வெள்ளிக்கிழமை தாய்லாந்தில் மாரடைப்பால் காலமானார். வார்னின் மரணத்திற்குப் பிறகு தாய்லாந்து காவல்துறை வெளியிட்ட தகவலில், வார்னின் அறையின் தரையிலும் துண்டுகளிலும் ரத்தக் கறைகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவரது நண்பர்களிடம் கேட்டபோது, ஷேன் வார்னுக்கு சிபிஆர் சிகிச்சை அளித்தபோது அவருக்கு இருமல், ரத்தப்போக்கு ஏற்பட்டதாகக் கூறினர். அவரை மருத்துவமனைக்கு […]
முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஷேன் வார்னேவுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால்,அவர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,இதுகுறித்து,ஆஸ்திரேலிய கிளப் அறிக்கை கூறுகையில்: “லண்டன் ஸ்பிரிட் ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் ஷேன் வார்னேவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் லார்ட்ஸில் நடைபெறும் தெற்கு பிரேவ் அணிக்கெதிரான போட்டியில் அவர் பங்கேற்க […]
ஆஸ்திரேலியாவில் காட்டு தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே, காட்டத்தீயின் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, அவர் தலையில் அணிந்து விளையாடிய தொப்பி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். இவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 145 டெஸ்டில் பங்கேற்று 708 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இலங்கை சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு (800 விக்கெட்) […]
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளர் ஷேன் வார்ன்.தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.இவர் கடந்த ஆண்டு வாகனம் ஓட்டும் போது குறிப்பிட்ட வேகத்தை விட்ட அதிக வேகத்தில் வாகனத்தை ஒட்டி சென்று உள்ளார். அதனால் போலீசாரிடம் சிக்கினார்.இது தொடர்பாக வழக்கு லண்டனில் உள்ள விம்பிள்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஷேன் வார்ன் 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து வேக கட்டுப்பட்டு விதியை 6 முறை மீறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இறுதியாக ஷேன் […]
உலககோப்பை போட்டி இங்கிலாந்தில் நாளை மறுநாள் தொடங்கக் உள்ளது அணிகள் எல்லாம் திவீர பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஒய்வு பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.தோனி சரியாக ஆடவில்லை மேலும் இந்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வழி விட வேண்டும் என்று கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் அழுத்தம் தெரிவித்து வருவது கண் கூட தெரிகிறது. இந்நிலையில் தோனியின் ஒய்வு குறித்து ஆஸ்திரேலியா அணியின் […]
நேற்றைய போட்டியில் பட்லரை அஷ்வின் மன்கட் முறையில் அவுட் செய்ததை ஷேன் வார்னே கடுமையாக சாடியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி: நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் […]