biggboss 3: நீங்க அவர காப்பாத்தணும்னா ஒரு பச்சைமிளகாயை சாப்பிடணும்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் தர்சனிடம், நீங்க யாரை காப்பாற்ற போகிறீர்கள் என கேட்கிறார். அதற்கு தர்சன் ஷேரினையும், சாண்டியையும் காப்பாற்ற போவதாக கூறிய நிலையில், நீங்க அவர காப்பாத்தணும்னா ஒரு பச்சைமிளகாயை சாப்பிடணும் என்று பிக்பாஸ் சொல்கிறார். #Day92 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் … Read more

பூனை குட்டிகளாக மாறிய பிக்பாஸ் பிரபலங்கள்! அபிராமியின் அசத்தலான பதிவு!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார்  ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் காலாந்து கொண்ட நிலையில், இதில், அபிராமியும்  கலந்து கொண்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில்,  இன்ஸ்ட்டா பக்கத்தில் பிக்பாஸ்  பற்றிய சில  பதிவுகளையே பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், நான்கு பூனைக்குட்டிகளின் குட்டிகளின் புகைப்படங்களை பதிவிட்டு, அது முகன், சாண்டி, தர்ஸ் மற்றும் கவின் என பதிவிட்டுள்ளார்.   View this post on Instagram   Mugen,tharsh,sandy and … Read more

biggboss 3: வச்சாங்களா ஆப்பு வனிதா அக்காக்கு! கண்ணுக்கு தெரிஞ்சி என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியல!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், நாளுக்கு நாள் சுவாரஸ்யமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், அதில் மோதல்கள் மற்றும் சந்தோசமான தருணங்களும் இடம் பெறுகிறது. இந்நிலையில், தர்சன், சாண்டி மற்றும் முகன் மூவரும் வனிதாவை நாமினேட் செய்துள்ளனர். இதனையடுத்து, வனிதா தர்சனை நாமினேட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தர்சன் கேம் ஆடுவதாகவும், கண்ணுக்கு தெரிஞ்சி என்னால பாத்துட்டு சும்மா இருக்க முடியல … Read more

என்ன சாண்டிபாய் தப்பு பண்ணிட்டியே! சாண்டியின் முதல் மனைவியின் ட்வீட்!

நடிகை காஜல் பசுபதி பிரபலமான நடிகையாவார். இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் சாண்டி மாஸ்டரின் முதல் மனைவி ஆவார். இந்நிலையில், சாண்டி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், சாண்டி கவினை நாமினேட் செய்கிறார். அதன் பின் இருவருமே அழுகின்றனர். இந்நிலையில், சாண்டியின் முதல்மனைவி காஜல் பசுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில், என்ன சாண்டிபாய் தப்பு பண்ணிட்டியே என்று … Read more