தனது காதலுக்கு சகோதரன் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் சேர்ந்து சகோதரனை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய கன்னட நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் ராகவன் பிரபு அவர்கள் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியாகிய கன்னட நாடக படமான ஜடம் பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை ஷனாயா கட்வே. இவருக்கு 32 வயது ஆகிறது. இவர் ஒன் நியாஸாஹேமத் எனும் 27 வயதுடைய நபரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது […]