பாகிஸ்தான் வீரர்கள் பலர் இந்திய பெண்களை குறிவைத்து திருமணம் செய்து வருகின்றனர். அதில் பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஷோயிப் மாலிக் ஏப்ரல் 12, 2010 அன்று இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அக்டோபர் 30, 2018 அன்று இஜான் மிர்சா-மாலிக் என்ற மகன் பிறந்தார். அதேபோல பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மொசின் ஹாசன் ஆகியோரும் இந்திய பெண்களை திருமணம் செய்து கொண்டு உள்ளனர். இந்த வரிசையில் […]