சென்னை : கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் முகமது ஷமி சிறப்பாக விளையாடி இருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் ஷமிக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். இதன் காரணமாக இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அதனைத் தொடர்ந்து காலில் ஏற்பட்ட அந்த காயத்திற்கு அறுவை சிகிச்சையும் அவர் மேற்கொண்டார். அதன் பின் நீண்ட நாட்கள் ஓய்வுக்கு பிறகு அவர் […]
யார்க்கர் வீச்சில் ஷமி தான் தலைசிறந்த வீரர் என்று மேக்ஸ்வேல் பாராட்டியுள்ளார். பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரான மேக்ஸ்வெல் நடப்பு தொடரில் யார்க்கர் வீசுவதில் சிறப்பானவர் ஷனிதான்.நெருக்கடி காலக்கட்டத்திலும் கூட மிக சிறப்பாக பந்து வீசினார். கடந்த போட்டியில் சூப்பர் ஓவரில் ஷமியின் பந்து வீச்சை அனைவருமே பார்த்தோம்.அணிக்காக அவர் சிறப்பாக விளையாடி வருகிறார்.சிறந்த பந்து வீச்சாளர் ஷமிக்கு வாழ்த்துக்கள் என்று புகழ்ந்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பையில் லீக் போட்டிகள் முடிந்த நிலையில் நாளை முதல் அரைஇறுதி போட்டி தொடக்க உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் முதல் முறையாக மோத நடப்பு உலகக்கோப்பையில் மோத உள்ளது. இதற்கு முன் லீக் போட்டியில் இந்த இரு அணிகளும் மோத இருந்த நிலையில் மழை காரணமான போட்டி ரத்தானது.நாளை போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரியதாக உள்ளது. ஜடேஜா நாளைய போட்டியில் இடம்பெறுவாரா? , […]