தற்போதைய காலத்தில் எல்லாம் ஆண்களுக்கு சீக்கிரமாகவே வழுக்கை விழுந்து விடுகிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு இடங்களில் உள்ளவர்கள் தங்களது ஊரின் தண்ணீர் என்று சொல்வார்கள், பலர் தங்களது பாரம்பரிய மரபுகளினால் வருகிறது என்று சொல்லுவார்கள். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சரியான பராமரிப்பு கொடுக்காமல் தலை முடி ஆரோக்கியத்தை இழப்பதுதான் முடி உதிரத் தொடங்க காரணமாகிறது. எவ்வாறு ஆண்கள் தலை முடியை இயற்கையாக பாதுகாக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். ஆண்கள் தங்கள் தலை முடியை பாதுகாக்க […]