பிரபலமான சக்திமான் தொடரில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா கொரோனா தொற்று காரணமாக இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், தான் ஆரோக்கியமுடன் உயிருடன் இருப்பதாக முகேஷ் கண்ணா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பிரபலங்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மற்றும் திரையுல பிரபலங்கள் என நாளுக்கு நாள் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், 90’ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோவாக விளங்கிய சக்திமான் கதாபாத்திரத்தில் […]