கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஓராண்டுக்கு பின்னர் புல்வாமா சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஷகிர் பஷீர் மாக்ரே என்பவரை, என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புல்வாமா மாவட்டம் காகபோரா பகுதியை சேர்ந்த அவர்தான் தாக்குதலை நிகழ்த்திய மாருதி ஈகோ காரில் வெடிபொருட்களை நிரம்பியவர் என்று தகவல் வந்துள்ளது. அதுமட்டுமின்றி காரை மோதி வெடிக்கச் செய்த தற்கொலைப்படை […]