ஷகிப் அல் ஹசன்: நடைபெற்றது உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியில் இடம்பெற்றுள்ள வீரரான ஷாகிப் அல் ஹசன், இந்தியா முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக்கின் கருத்தை குறித்து பேசி இருக்கிறார். நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி 3 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. மீதம் இருக்கும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் வங்கதேச அணி அடுத்த சுற்றுக்கு […]
டி20I : கிரிக்கெட் போட்டிகள் என்றாலே முதலில் 50 ஓவர், டெஸ்ட் போட்டிகள் என்று தான் இருந்தது மெதுவாக செல்லும் அந்த போட்டிகளை ரசிகருக்கு மேலும் விறுவிறுப்பாக கொண்டு செல்ல இந்த 20 ஓவர் போட்டியானது கொண்டு வரப்பட்டது. டி20 போட்டிகளில் அதிகம் கவனம் ஈர்க்கும் தொடர்களான ஐபிஎல், உள்ளூர் தொடர்கள், சுற்றுப்பயணகள் என அதனுடன் இந்த 20 ஓவர் உலகக்கோப்பையும் அடங்கும். கடந்த 2007-ம் ஆண்டு இந்த 20 ஓவர் உலகக்கோப்பையானது இந்தியாவில் முதல் முறையாக […]
இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் 3 தொடர் கொண்ட ஒருநாள் போட்டிகளில், இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் ஆப்கானிஸ்தான் வீரரான முகமது நபி ஆட்டமனது மிக சிறப்பாக இருந்தது. இலங்கைக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் முகமது நபி 136 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், அந்த போட்டியில் அவர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். அதன் அடிப்படையில் தற்போது இவர் ஐசிசியின் ஒருநாள் ( ODI ) ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முகமது […]
நமது அண்டை நாடான வங்காளதேசத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதனால் ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பிரதமராகிறார். இதற்கிடையில், பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் வங்காளதேச கிரிக்கெட் வீரரும் கேப்டனுமான ஷாகிப் அல் ஹசன் வெற்றி பெற்றார். வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டார். ஷகிப் அல் ஹசன் தேர்தல் பிரச்சாரத்திற்காக கிரிக்கெட்டில் […]
இந்தியா தான் உலகக்கோப்பையை வெல்ல வந்திருக்கிறது நாங்கள் இல்லை என்று வங்கதேச கேப்டன் ஷகிப் அல்ஹஸன் தெரிவித்துள்ளார். ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 2 வில் இடம்பெற்ற இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் நாளை மோதுகின்றன. புள்ளிப்பட்டியலைப் பொறுத்தவரை இந்தியா 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், வங்கதேசம் 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாம் […]
பங்களாதேஷ் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்து வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விளையாடாமல் ஓய்வில் இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால், வரும் மார்ச் 12 முதல் ஏப்ரல் 8 வரை நடக்கவிருக்கும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஷாகிப் “உடல் மற்றும் மன நிலை” காரணமாக ஒரு இடைவெளி எடுப்பதாகக் கூறினார். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணி சுற்று பயணம் […]
கொரோனா ஊரடங்கில் தனது இரண்டாவது குழந்தை பெற்றெடுத்த பங்களாதேஷ் வீரர். பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் நேற்று தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார். இவர் இந்த சந்தோஷமாக தகவலை தனது ட்விட்டரில் பகிரந்துள்ளார். அதுமட்டுமின்றி, ஷாகிப் தனது மனைவி மற்றும் இரண்டாவது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.அப்போது ‘இரண்டாவது குழந்தையின் பிறப்பின் போது என் மனைவியின் பக்கத்திலேயே என்னால் இருக்க முடிந்தது’ என்றார் ஷாகிப் அல் ஹாசன்.
வங்கதேச கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட் விளையாட ஒராண்டு தடை விதித்துள்ளது ஐசிசி. கடந்த 2018- ஆம் ஆண்டு இலங்கை, ஜிம்பாப்வே உடனான முத்தரப்பு தொடரின் போதும், அதே ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போதும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட வலியுறுத்தி தரகர்கள் சிலர் சகிப் அல் ஹசனை அணுகியுள்ளனர்.இவ்வாறு குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விவகாரத்தை ஐசிசி விசாரணை செய்து வந்தது. ஐசிசி விதிப்படி வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் […]
பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன். இவர் சமீபத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு கோரிக்கையை வைத்து சில வீரர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வைத்த கோரிக்கையில் இரண்டைத் தவிர மற்றவை ஏற்பதாக கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டபோது பிரபல டெலிகாம் நிறுவனத்தின் கிராமின் போன் நிறுவன தூதரக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் அணியில் விளையாடும் வீரர்கள் டெலிகாம் நிறுவனகளில் தூதரக இருக்க கூடாது என ஒப்பந்தம் உள்ளது. […]
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்று பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி 26-ம் தேதியும் , இரண்டாவது போட்டி 28-ம் தேதியும் மற்றும் மூன்றாவது போட்டி 31-ம் தேதியும் நடைபெற உள்ளது. இப்போட்டி கொழும்பில் நடைபெற உள்ளது.இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை நேற்று முன்தினம் வங்காளதேச அணி அறிவித்தது. இப்போட்டியில் உலகக்கோப்பையில் 606 ரன்கள் அடித்து […]
நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் பங்களாதேஷ் அணி மோதியது . இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் அடுத்தது. பிறகு இறங்கிய பங்களாதேஷ் 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்து 94 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் 77 பந்தில் 64 ரன்கள் விளாசினார். ஷாகிப் நடப்பு உலக்கோப்பையில் 7 […]
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியுடன் , பங்களாதேஷ் அணி மோதியது. பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி முதலில் களமிறங்கி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் எடுத்தது. பின்னர் இறங்கிய பங்களாதேஷ் 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் களமிறங்கி 74 பந்தில் 64 ரன்கள் எடுத்தார் […]
நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியுடன் , பங்களாதேஷ் அணி மோதியது. பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.போட்டியில் முதலில் டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன் படி இந்திய அணி முதலில் களமிறங்கி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 314 ரன்கள் அடித்தது. பின்னர் இறங்கிய பங்களாதேஷ் 48 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 286 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் […]
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 24-ம் தேதி நடந்த லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் பங்களாதேஷ் அணி மோதியது.இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் 51 ரன்கள் எடுத்தது மட்டுமல்லாமல் 5 விக்கெட் பறித்து பங்களாதேஷ் அணி வெற்றி பெற வழி வகுத்தார். மேலும் அன்று நடந்த போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆட்டநாயகனாக தேர்வு செய்த பிறகு அவர் கூறுகையில் , உலக கோப்பை […]
நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் அணி மோதியது.இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீசியது. முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் 47 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 200 ரன்கள் எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப்-அல்-ஹசன் 5 விக்கெட்டை […]