Tag: shajakhan

தளபதியின் ஷாஜகான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

விஜய்யின் ஷாஜகான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஷாம் என்று கூறப்படுகிறது. கடந்த 2001ம் ஆண்டு கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ஷாஜகான். இந்த படத்தில் விஜய் காதல் செய்பவர்களுக்கு உதவும் வகையில் நடித்திருப்பார். ரசிகர்கள் மத்தியில் சராசரியாக வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களின் பேவரட்டாக உள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி தயாரித்த இந்த படத்திற்கு மணிஷர்மா இசையமைத்திருந்தார். இந்த நிலையில் முதலில் இந்த படத்தில் […]

actor vijay 2 Min Read
Default Image