உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார். கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் கடந்த சில நாட்களாக உலக இளையோர் U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,முன்னதாக நடைபெற்ற தடகள போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் ஷைலி சிங் முதலில் 6.34 மீட்டரையும், 2வதாக 5.98 மீட்டரையும் தாண்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில்,நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 17 வயதான ஷைலி சிங், 6.59 மீ […]