மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான இரண்டாவது சீசன் இன்று முதல் (வெள்ளிக் கிழமை) தொடங்கப்படவுள்ளது. இன்று முதல் தொடங்கி நடைபெறும் இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடர் வருகின்ற மார்ச் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. Smoking Hot Emperor Khan at Chinnaswamy Stadium earlier today ????♥️#ShahRukhKhan #TWPLpic.twitter.com/NbhckaSVAW — Shah Rukh Khan […]
இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ‘டன்கி’ திரைப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிசம்பர் 21-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் ரூ.454 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஷாருக்கானின் நடிப்பில் கடந்த ஆண்டு பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு படங்களும் ரூ.1000 கோடி வசூல் செய்து வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் டன்கி. இந்த […]
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான், ஜவான் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி ஷாருக்கான் நடிக்கும் அடுத்தப்படங்களின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக பதான் திரைப்படம் கடந்த உலகம் முழுவதும் 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. அதனை தொடர்ந்து அடுத்ததாக ஜவான் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த படமும் பெரிய அளவில் வெற்றியை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த […]
கமல்ஹாசன் இயக்கி நடித்த திரைப்படங்கள் பல இருக்கிறது. அதில் பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஹேராம்’. இந்த திரைப்படத்தில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், நசிருதீன் ஷா, ஹேமா மாலினி, சவுரப் சுக்லா, அதுல் குல்கர்னி, கிரிஷ் கர்னாட் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் அந்த சமயம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. வசூல் ரீதியாகவும் அந்த […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இருவருமே நெருங்கிய நண்பர்கள். சினிமாவிற்குள் போட்டி இருந்தாலும் கூட இருவருமே மிகவும் நெருக்கமான நண்பர்கள். இருவரும் ஒன்றாக நேரம் செலவழிப்பது, பிறந்த நாளிற்கு நேரில் சென்று வாழ்த்துவது என நட்புடன் இருக்கிறார்கள். அந்த வகையில், இன்று நடிகர் சல்மான் கான் 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும், ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவரது பிறந்த நாளை முன்னிட்டு […]
ஐபிஎல் ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த வீரர் ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியுள்ளது. சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த வீரர் ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியுள்ளது. இவரது ஆரம்ப விலை ரூ.20 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், ரூ.5 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. முஸ்தாக் அலி கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ஷாருக்கானுக்கு […]
ஷாருக்கானின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக துபாயின் புர்ஜ் கலிஃபாவில் அவரது பெயர் வண்ணமயமாக ஜொலித்ததது. பாலிவுட் பாட்ஷா’, ‘கிங் கான்’ என்று அழைக்கப்படும் ஷாருக்கான் 80 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்படங்களில் நடித்துள்ளார். நேற்று இவர் தனது 54வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக உலகின் உயரமான கட்டிடம் என்று கூறப்படும் துபாயின் புர்ஜ் கலிபாவில் “ஹேப்பி பர்த்டே […]