இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தற்போது சாத்தியமில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சமீப காலமாக நடத்தப்பட்ட பதன்கோட் விமான நிலைய தாக்குதல், யூரியிலுள்ள ராணுவ முகாம் தாக்குதல், புல்வாமா தாக்குதல் என தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்துவதால் இரு நாட்டு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று மத்திய […]