பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறக்க அனுமதி மறுத்துவிட்டது பாகிஸ்தான் அரசு. இந்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும்,அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க உள்ளதாகவும் அறிவித்தது.ஆனால் இந்தியாவின் இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 21-ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார்.இதனால் இந்தியா சார்பில் பாகிஸ்தானிடம் அந்நாட்டு வான்வழியாக பறக்க அனுமதிகோரியிருந்தது.இந்த […]
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி இராணுவ தொப்பி அணிந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விளையாடியது இதனை பார்த்து பொறுக்காத பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இந்திய கிரிக்கெட் அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐசிசியிடம் வலியுறுத்தியுள்ளது ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தில் தற்கொலைப்படை தாக்குதல் காரணமாக 40 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு […]