மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி ஷாஹீன்பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு மாதத்திற்க்கு மேல் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இன்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்கவேண்டும் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.அதன் பேரில் இன்று காலை சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்நிலையில் சிஏஏ […]
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது.இந்த வன்முறை தொடர்பாக 167 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 885 பேர் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தென்கிழக்கு ஷாஹின் பாக் நகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் […]