பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை 1 ஐ மீறியதற்காக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சவுத் ஷகீல் மற்றும் கம்ரான் குலாம் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது ஒருநாள் போட்டியின்போது, தென்னாப்பிரிக்காவின் இன்னிங்ஸின் 28வது ஓவரில், பேட்டர் மேத்யூ பிரீட்ஸ்கே ஒரு சிங்கிள் அடிக்க முயன்றபோது, ஷாஹீன் வேண்டுமென்றே […]
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பையில் 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இடம்பெற்று குரூப் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதனால் கேப்டன் பாபர் அசாமை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறிவந்தனர். ரசிகர்களுக்கு அதிர்ச்சி… கேப்டன் பதவியில் இருந்து விலகிய பாபர் அசாம்..! இதைத்தொடர்ந்து, சற்று நேரத்திற்கு முன் அனைத்து வகையான போட்டிகளில் இருந்து கேப்டன் பாபர் […]
பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 31-வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் இறங்கிய பங்களாதேஷ் அணி 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம் தலா 3 விக்கெட்டையும், ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். […]