வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை ஒரு சிலிண்டருக்கு நீங்கள் செலுத்திய தொகையை விட இனி ரூ.50 அதிகமாக செலுத்த வேண்டும். இந்த புதிய விலை நாளை (ஏப்ரல் 08, 2025) முதல் அமலுக்கு வரும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி (Excise Duty) 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதாவது, பெட்ரோல், டீசல் […]