சக வீரரை தாக்கி 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட 'கோபக்கார' கிரிக்கெட் வீரர்! விரைவில் வாழ்நாள் தடை!

வங்கதேச கிரிக்கெட் அணியில் கடும் கோபக்கார கிறிக்கெட் வீராக இருந்து வருகிறார் 33 வயதான ஷகாதத் ஹொசைன். இவர் வங்கதேச கிரிக்கெட் அணிக்காக 38 சர்வதேச டெஸ்ட் போட்டி மற்றும், 51 50ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மீது ஏற்கனவே இரு சர்ச்சைகள் உள்ளன. ஒன்று 2015ஆம் அவர் வீட்டில் வேலை செய்து வந்த 11 வயது சிறுமியை தாக்கி ஹுஸைனும், அவரது மனைவியும் சில மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தனர்.  அந்த சிறை தண்டனை … Read more

சக வீரரை கன்னத்தில் அடித்த வேகப்பந்து வீச்சாளர் இடைநீக்கம்..!

தேசிய கிரிக்கெட் லீக் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.குல்னாவில் டாக்கா மண்டலம் – குல்னா மண்டலம் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே போட்டி நடைபெற்று வருகிறது. டாக்கா மண்டலம் அணிக்காக விளையாடி வரும் வங்காளதேச அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹுசைன்.இவர் நேற்று முன்தினம் நடந்த போட்டியில்  சக வீரர் அராபத் சன்னியை கன்னத்தில் ஓங்கி அடித்து உள்ளார். பந்து வீச்சு திறமையை அராபத் சன்னி குறைவாக பேசியதால் கோபத்தில் ஷகாதத் அடித்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் … Read more