டெல்லியில் உள்ள ஷா பெரோஸ் மைதானத்தில் உள்ள ஒரு பகுதிக்கு விராட் கோலியின் பெயரை வைக்க டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்து உள்ளது.கிரிக்கெட்டில் சாதனை படைத்த வீரர்களின் சொந்த ஊரில் உள்ள மைதானத்தில் உள்ள ஒரு பகுதிக்கு அவர்களின் பெயரை வைப்பது வழக்கமாக உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்களின் பெயரை அவர்களின் சொந்த ஊரில் உள்ள மைதானத்தின் ஒரு பகுதியில் ஏற்கனேவே வைக்கப்பட்டு உள்ளது. வீரர்கள் ஓய்வு அறிவித்த பின்னர் பெயரை வைப்பது […]