துபாய் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இருவரும் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் சரியான விளையாட்டை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். இதுவரை, இரண்டு போட்டிகள் இந்த தொடரில் விளையாடி இருக்கும் அவர்கள் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க முடியாமல் இருப்பதால் பழையபடி பார்முக்கு திரும்பவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இவர்களுடைய அதிரடியான கம்பேக் எந்த ஆட்டத்தில் வெளிவரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளார்கள். ரசிகர்களைப் […]
மகளிர் டி20ஐ தரவரிசை பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் டி20ஐ கிரிக்கெட்டில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் 19 வயதுடைய ஷஃபாலி வர்மா உலக நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இடம் பிடித்துள்ளார். கடந்த அக்டோபர் 2018 முதல் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்தின் சுசி பேட்ஸிடமிருந்து 18, டி20 போட்டிகளில் விளையாடிய 19 இடங்களை தாண்டி முதலிடத்தைப் பிடித்தார். இதனிடையே மிதாலி ராஜுக்குப் பிறகு பெண்களில் முதலிடம் பிடித்த 2வது இந்திய பேட்ஸ்மேன் ஷாஃபாலி என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் மகளிர் […]
இந்திய மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.நேற்று முன்தினம் நடந்த டி 20 போட்டியில் இந்திய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையாக ஷஃபாலி வர்மா (15) களமிறங்கினர். இவர் 49 பந்தில் 73 ரன்கள் குவித்தார்.இதன் மூலம் இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் […]
இந்தியாவின் இளம் டி20 கிரிக்கெட் வீராங்கனையாவார், ஷஃபாலி வர்மா. இவர் தனது இளம் வயதில் தனது தந்தை தன்னை பையன் என கூறி கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்தேன் என கூறிய சம்பவம் ஆசிரியத்தை ஏற்படுத்தியது. தென்னப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 போட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை சூரத்தில் நடந்தது. இந்த போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்தவர், 15 வயதான இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா. […]