தமிழகத்தில் இன்று நிழலில்லா நாள். ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை சூரியன் உச்சிக்கு வரும். இந்த நாள் நிழலில்லா நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மதிய நேரத்தில் நமது நிழலை பார்க்க முடியாத அளவுக்கு, நிழல் நமது காலின் அடியில் விழும். இந்த நாளானது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிகழும். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் இந்த நாள் வந்தது. இரண்டாம் முறையாக, ஆகஸ்ட் மாதம் ஆன இன்று மதியம் இதனை […]
இன்று நிழலில்லாத நாள். இன்று மதியம் 12:07 மணியளவில் நிகழவிருக்கும் அதிசய நிகழ்வு. மதிய நேரங்களில் நாம் வெளியில் சென்றாலே, நம்மை நமது நிழலும் பின் தொடர்ந்து வருவதுண்டு. இந்நிலையில், சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது நிழலின் நீளமானது பூஜ்யமாகிவிடும். அதாவது நிழல் காலுக்கு கீழே இருக்கும். ஆனால் சூரியன் சரியாக தலைக்குமேல் நாள்தோறும் வருவதில்லை. சூரியன் செங்குத்தாக தலைக்குமேல் நேராக வரும் நிகழ்வு, ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நடக்கும். அவ்வாறு சூரியன் வரும்போது ஓர் […]