சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது. அவருடைய வளர்ச்சி குறித்து பிரபலங்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பேசுவது உண்டு. அந்த வகையில், ஒரு காலத்தில் சிவகார்த்திகேயனை போல வளர்ந்து கொண்டு இருந்த நடிகர் ஷாம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய சினிமா பயணம் எனக்கு சிறப்பானதாக அமையவில்லை என்று தான் சொல்வேன். ஏனென்றால், […]
நடிகர் விஜயகாந்த் உணவு போட்டு உதவி செய்ததை போல நடிகர் சங்கத்தில் இருந்தபோது பலருடைய பிரச்சனைகளையும் பேசி தீர்த்து முடித்து கொடுத்துள்ளார். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஷாம் பிரச்னையை சொல்லாமல். தமிழ் சினிமாவில் குஷி, லேசா லேசா, வாரிசு ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் ஷாம். ஷாம் ஒருமுறை சம்பளம் முழுவதுமாக கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று கூறியதாக பிரச்சனைகள் எழுந்ததாம். அந்த சமயம் இவரை மிரட்டுவதற்காக 10 பேர் […]
இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அடுத்த மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இணையத்தில் தளபதி 66 படத்தில் […]