Tag: SGPGIMS

SGPGIMS: அரசு மருத்துவ கல்லூரியில் வேலை வாய்ப்பு.!

SGPGIMS: சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கழகம் (SGPGIMS) குரூப் பி மற்றும் காலியாக உள்ள நர்சிங் அதிகாரி (NO), ஸ்டோர் கீப்பர், ஸ்டெனோகிராபர், OT உதவியாளர், வரவேற்பாளர், MLT, சானிட்டரி இன்ஸ்பெக்டர் போன்ற பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மார்ச் 7  அன்று அறிவிக்கப்பட்ட இந்த பணிக்கான விண்ணப்பத் தேதிகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை, விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி மற்றும் நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதன் […]

SGPGIMS 5 Min Read
SGPGIMS 2024