Tag: SF ட்விட்டர் தலைமையகத்தைத் தாக்குகிறது

விமர்சனத்திற்கு உள்ளான ட்விட்டர் தலைமையக படுக்கை அறைகள்.! எலன் மஸ்க் பதிலடி.

ட்விட்டர் தலைமையகத்தில் உள்ள படுக்கையறைகள் குறித்து சான் பிரான்சிஸ்கோ அதிகாரிகள் நடத்த உள்ள விசாரணைக்கு மஸ்க் பதிலளித்தார். கடந்த சில வாரங்களில் ட்விட்டர் அலுவலகத்தில் உள்ள பல கலந்தாய்வு அறைகள் தற்காலிக படுக்கையறைகளாக மாற்றியுள்ளது, சோர்வான ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட படுக்கை அறைகளில், படுக்கை மேசைகள் மற்றும் நாற்காலிகள் போன்றவைகள் உள்ளன. ட்விட்டர் தலைமையகத்தில் “ஒரு மாடிக்கு நான்கு முதல் எட்டு அறைகள்” இருக்கலாம் என்று ஓர் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. ட்விட்டர் தனது தலைமையகத்தில் உள்ள பல […]

Elon Musk 3 Min Read
Default Image