Tag: sexualtorture

பதவி உயர்வு.,போதை பானம் கொடுத்து பாலியல் பலாத்காரம்.,தலைமறைவான ராணுவ அதிகாரி.!

உத்தரபிரதேசத்தில் பதவி உயர்வுக்கு கிடைத்ததற்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்துகொண்ட நண்பர் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி தலைமறைவு.  உத்தரபிரதேசம் கான்பூரில் பதவி உயர்வு கிடைத்ததற்கு ராணுவ அதிகாரி ஒருவர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் கலந்து கொள்ள தனது லக்னோ நண்பர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து , அவர்களும் கலந்துகொண்டனர். இதையடுத்து, கர்னலின் நண்பர் இராணுவ அதிகாரி மீது கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. […]

MILITERYMAN 4 Min Read
Default Image

எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை! உ.பி-யில் காங்கிரஸ் நிர்வாகியை செருப்பால் அடித்த பெண்கள்!

பாலியல் தொந்தரவு கொடுத்த உத்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி  நிர்வாகியை செருப்பால் அடித்த பெண்கள். உத்திரபிரதேசத்தில், ஜலான் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகியாக இருப்பவர் அனுஜ் மிஸ்ரா. இவரை இரண்டு பெண்கள் செருப்பால் அடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தியுடன் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வெளியானது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், அனுஜ் மிஸ்ராவை தாக்கியது மாயா மற்றும் வர்ஷா என்ற இரு பெண்கள் என்பது தெரியவந்தது. […]

#Congress 4 Min Read
Default Image